புரைதா அல்கசீம் சவூதி
அரேபியாவில் அல்லாஹ்வின்
உதவியினால் சுமார் ஒரு வருடமாக இயங்கிக்
கொண்டிருக்கும் இலங்கை நலன்புரி சங்கமானது அதன் இரண்டாவது வருடத்தில் காலடி வைக்க
தயாராகிக் கொண்டிருக்கிறது. அதன் நிமித்தம் நேற்று வெள்ளிக்கிழமை (20/12/2013)அன்று 2014ம் ஆண்டிக்கான புதிய
நிர்வாகத்தினர் தெரிவுக் கூட்டம் புரைதாவில் நடைபெற்றது. அஷ்ஷெய்க் நவாஸ் (மதனி) அவர்களின்
தலைமயில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 2014ம் ஆண்டிக்கான இச் சங்கத்தின் தலைவர்
தெரிவின் போது அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின்படி அஷ்ஷெய்க் நவாஸ் (மதனி) அவர்களே மீண்டும்
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் படி புதிய நிர்வாக சபையின் விபரம்
பின்வருமாறு:
தலைவர் : அஷ்ஷெய்க்.I.L.M.நவாஸ் (மதனி) – ஹெம்மாதுகம
- மாவனல்ல
உபதலைவர் : அப்துல் வதூத்
muhamமுகமது குரைஷ் – கொழும்பு
உபதலைவர் : அஷ்ஷெய்க். S.M.சக்கின் (இஹ்சானியா) பெரியமடு -மன்னார்
செயளாளர் : ஜனாப். S.A.ரலீஸ் – சிலாவத்துறை- மன்னார்
உபசெயளாளர் : ஜனாப். ரியாஸ் நாபீ –
பரகஹதெனிய -குருணாகல்
உபசெயளாளர் : ஜனாப். J.ஹுசைன் – மதவாக்குளம்- புத்தளம்
பொருளாளர் : ஜனாப். M.J.M.முனவ்வர் – பண்டாரவெள- பதுள்ள
உபபொருளாளர் : ஜனாப். S.A.M.ஹம்ஸா - பரகஹதெனிய
-குருணாகல்
கணக்காய்வாளர் : ஜனாப். M.Y.மஹ்தூத் – அக்கரைப்பற்று –அம்பாறை
ஆலோசகர் குழு
உறுப்பினர்கள் பின்வருமாறு
மௌலவி : உவைஸ் (மதனி) பாவற்குளம்
வவுனியா
மௌலவி : ஷன்ஹிர் (காஸிமி)
புத்தளம்
மௌலவி : முனாஸ் (மதனி) வெலிமட
மௌலவி : பfஸ்ரின் (நத்வி) மூதூர்
ஜனாப் : H.M.றிஸ்வான் (அபு சப்னம்)
புத்தளம்
ஜனாப் : அக்ரம் சலாஹுதீன் கொழும்பு
ஜனாப் : நஜீமுதீன் மாவனல்ல
அஷ்ஷெய்க் : அப்துல்ரகுமான்
முதுகொட நீர்கொழும்பு
மேட்குறிப்பிடப்பட்ட நிர்வாக சபை
உறுப்பினர்களுடன்,கல்வி உதவிக்குழு , வைத்திய உதவிக்குழு , சமுகசேவைக்குழு என்பனவும் அடங்கும் .இச் சங்கத்தின் உதவியை
நாடவிரும்புவோர் கீழ்க்காணும் மின்னஞஜல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
உங்களது தேவையை இச்சங்கத்திடம் விண்ணப்பிக்கும் பட்சத்தில்,
அதற்கான குழுவினர் ஆய்வு செய்து உங்களது தேவை உண்மையானது என கண்டறியும் பட்சத்தில், இச்
சங்கமானது அதனால் முடிந்த உதவியை உங்களுக்கு செய்யும் .
குறிப்பு : இச் சங்கத்தின்
அனைத்துச் சேவைகளும் இறை திருப்தியை நாடி மட்டுமே செய்யப்படுகிறது.











No comments:
Post a Comment