Tuesday, 29 October 2013

உனைஸா இஸ்லாமிய கலாச்சார மைய்யத்தின் பூரண                       அணுசரணையுடன்
புரைதா இலங்கை நலன்புரி சங்கம் மகிழ்வுடன் வழங்கும்
தியாகப் பெருநாள் ஒன்று கூடல் மற்றும் இலங்கை பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான அன்பான
அழைப்பிதழ்….
இடம்    :-  இஸ்திராஹத்துல் ரவ்வாFஃப் (மதீனா-ரியாத் பிரதான வீதியிலுள்ள பாளம் அருகில்.)
காலம்                 :-  01 - 11- 2013 ( வெள்ளிக்கிழமை
நேரம்   :-   பிட்பகல் 2. 30 முதல் இரவு 9.30 வரை.
வருகை தர விரும்பும் சகோதரர்களுக்கென விஷேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
குலுக்கள் முறையில் விசேட பரிசுகள் (BUMPER PRIZES) வழங்கப்படும்.
மாற்று மத சகோதரர்களுக்கான விசேட கேள்வி பதில் நிகழ்ச்சிகள்.
அனைவருக்கும் இலங்கை சுவை கலந்த இராப் போஷனம் வழங்கப்படும்.
இவற்றுடன் மேலும் பல சுவாரஷ்யமான விளையாட்டு நிகழ்வுகள்
இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

அனுசரணை    :-  இஸ்லாமிய வழிகாட்டல் மைய்யம் - உனைஸா - ஸாஊதி அரேபியா.
ஒருங்கிணைப்பு           :-  இலங்கை நலன்  புரி சங்கம் - புரைதா.

தொடர்புகளுக்கு          :-
MOULAVI NAWAS (MADHANI)                             - 0530667403                                                         
ABDUL WADOOD QURAISH                  - 0509185718
MOULAVI UWAIS (MADHANI)                              - 0502901343                                                         
BRTR HAMZA                                         - 0558040698
ABDHUR RAHMAN MUTHUGODA (UNAIZA)      - 0564908585                                         
BRTR RALEES                                          - 0507969375
BRTR AKRAM (UNAIZA)                                        - 0508238704                                                         
BRTR AYATHULLA                                                  - 0533569538                         
BRTR NAJEEM (UNAIZA)                                       - 0532575676                                                         
BRTR HUSSAIN (AL MAJAL)                   - 0567151178
ABDHUR RAHMAN GUNASEKARA (UNAIZA)       - 0555131347                                                                         
BRTR MUNAWWAR                                               - 0508925188

No comments:

Post a Comment